Saturday, April 21, 2018

ஏன் வேண்டும் சேர தேசம் (கொங்கு நாடு)? சி.க.கருப்பண்ணன் IRS அவர்களோடு உடன்பாடும், வேறுபாடும்

சங்க காலச் சேரர் நாணயம் (கருவூர் பணம்) மங்கல வாழத்து பணம்

சேரர் கொங்கதேச ஆட்சிமுறை:kongupattakarars.blogspot.com
825-894 CE வரை ஆண்ட சேரமான் பெருமாள், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு கொங்கதேசத்தைத் தானமாகக் கொடுத்ததால் அவருக்கும் கிரீடம் சூட்டப்பட்டு பட்டாபிஷேகம் ஆனது. அவரும் சேரமானுடன் கயிலை சென்றதால், காசிப கோத்திரத்தாரான கிராமிய ஆதிசைவரான பிரமாதிராயரை அரசராகவும், கஞ்சமலை தவராஜ பண்டிதரை அவரது குருவாகவும் நியமித்துச் சென்றார். அன்று முதல் பட்டக்காரர்கள், தங்களது நாட்டுக்குருத்துவத்துக்கு ஆறிலொரு கடமை  கொடுக்க சஞ்சாரம் நடத்தத் துணையாக இருந்தனர். கொங்கதேசத்தில் 18 குடிகள், 68 ஜாதிகள் என சுவாதீனமாக விவசாயப் பண்டமாற்றுமுறையில் ஆதி கம்யூன் முறையில் சங்க காலம்தொட்டு நடந்துவந்த ஆட்சிமுறை, களப்பிரர், சோழப்பேரரசு, பாண்டியப்பேரரசு, விஜயநகரப்பேரரசு, மைசூர் வல்லாதிக்கம், ஆங்கிலேய ஃபிரீமேசன் வல்லாதிக்கத்தையும் தாண்டி திருமூலரது "ஒன்றே குலமும், ஒருவனே தேவனும்" என்ற முறையில் தொடர்ந்து வந்தது, இண்டியா சாக்கிய பௌத்த நாசகார சர்க்கார் 1947இல் வரும்வரை.
சேரர் விற்கொடி

சிவன் சொத்தான கொங்கதேசத்தை முறைகேடாக ஆக்கிரமித்துள்ள இண்டியா. இதில் ஜனநாயகமாம்! அடிமைகளின் ஜனநாயகம்:

1. முறைகேடாக மைசூரில் ஆட்சியைப் பிடித்த ராத்ஸசைல்டின் பிரெஞ்சு பாரிஸ் ஓரியன்டல் பிரீமேசன் லாட்ஜ் ஜெகோபின் கிளப் நடத்திய கிழக்கிந்தியக் கும்பினி அடிமை டீபு சுல்தான் என்ற இன்றைய பாகிஸ்தான்கார பஞ்சாபி ஜாட், 1792இல் ஒருங்கிணைந்த பழைய சேலம் ஜில்லாவை கீழ்க்கரை அரைய நாட்டுப் பட்டக்காரரான பரமத்தி வேலூர் அப்பாச்சிக்கவுண்டர் அனுமதியாமல் ராத்ஸசைல்டின் பிரிடிஷ் பிரீமேசன் கும்பினியிடம் தாரை வார்த்தான். ஜில்லாவை ஸ்வாதீனம் எடுக்க வந்த இண்டியன் ராணுவத்தின் மதறாஸ் ரெஜிமெண்டை எதிர்த்துப் போரானது 1804 வரை நடந்தது. பல பகுதிகள் வீழத்தாலும், சித்தேரி - கல்வராயன் மலையாளக்கவுண்டர்கள் 1976 வரை தனியரசாக நடத்தி வந்தனர். எனவே இண்டியாவின் மதறாஸ் ரெஜிமெண்ட் என்ற காலனியாதிக்க சக்தியின் ஆதிக்கத்தால் மட்டுமே சேலம் ஜில்லா இண்டியா சர்க்காரின் கீழ் அடிமையாக உள்ளது.

2.  முறைகேடாக மைசூரில் ஆட்சியைப் பிடித்த ராத்ஸசைல்டின் பிரெஞ்சு பாரிஸ் ஓரியன்டல் பிரீமேசன் லாட்ஜ் ஜெகோபின் கிளப் நடத்திய கிழக்கிந்தியக் கும்பினி அடிமை டீபு சுல்தான் என்ற இன்றைய பாகிஸ்தான் பஞ்சாபி ஜாட்,1792இல் ஒருங்கிணைந்த பழைய திண்டுக்கல் ஜில்லாவை அப்போது தலைமையாக இருந்த விருபாட்சி கோப்பள நாய்க்கர் ஒப்புதல் இல்லாமல் தாரை வார்த்தான். ஜில்லாவை ஸ்வாதீனம் எடுக்க வந்த இண்டியன் ராணுவத்தின் மதறாஸ் ரெஜிமெண்டை எதிர்த்துப் போரானது 1804 வரை நடந்தது. 1796இல் தீரன் சின்னமலை இந்தப்போரினை விருபாட்சியில் துவங்கி 1804 வரை நடத்தினான்.

3. முறைகேடாக மைசூரில் ஆட்சியைப் பிடித்த ராத்ஸசைல்டின் பிரெஞ்சு பாரிஸ் ஓரியன்டல் பிரீமேசன் லாட்ஜ் ஜெகோபின் கிளப் நடத்திய கிழக்கிந்தியக் கும்பினி அடிமை டீபு சுல்தான் என்ற இன்றைய பாகிஸ்தான் பஞ்சாபி ஜாட்டின் மர்ம மரணத்திற்குப்பின்,1799இல் ஒருங்கிணைந்த பழைய கோயமுத்தூர் ஜில்லாவை அப்போது தலைமையாக இருந்த பழையகோட்டை தீர்த்தகிரி சர்க்கரை உத்தமகாமிண்ட மன்றாடியார் (எ) தீரன் சின்னமலை (எ) தம்பாக்கவுண்டன்ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக எடுக்க முயன்றான். ஜில்லாவை ஸ்வாதீனம் எடுக்க வந்த இண்டியன் ராணுவத்தின் மதறாஸ் ரெஜிமெண்டை எதிர்த்துப் போரானது 1804 வரை நடந்தது. 1796இல் தீரன் சின்னமலை இந்தப்போரினை விருபாட்சியில் துவங்கி 1804 வரை நடத்தினான்.

எனவே மேற்கண்டோரின் வாரிசுதாரர்களான மேற்கண்ட பண்டைய சேர தேசத்தின் ஜில்லாவினர் இண்டியாவின்  மதறாஸ் ரெஜிமெண்டின் பலவந்தத்தால்தான் இண்டியாவில் சேர்க்கப்பட்டனரே ஒழிய தன்னிச்சையாக அல்லர்.

ஜம்புத்வீபம் (நாவலந்தீவு எனும் ஆசியா), பாரத வர்ஷம் (Indomalayan realm), பரத கண்டம் (South Asia) என்ற நிலப்பரப்புகளில் 56 இயற்கையான தனியரசு தன்னாட்சி தேசங்கள் உண்டு.  56 தேசங்களில் எமது முன்னோர் தேசம், சேர தேசம்.  வெள்ளையன் உருவாக்கிய இந்த இண்டியா சர்க்கார் அல்ல. கீழ்கண்ட புத்தகத்தில் கருப்பணன் IRS அவர்கள் எனது பெயரைப் பக்கங்கள் 25 - 26இல் அவர் குறிப்பிட்டிருப்பினும், அவரைப்போல் இண்டியாவின் 1956 மொழிவாரி தமிழ்நாட்டினை ஒட்டி மாநிலம் அடைய முயல்வது எந்த பிரச்சினையையும் தீர்க்காது என நான் அனுபவரீதியில் கண்ட உண்மை. இண்டியாவினால் ஆதாயம் பெற்ற ஒரு நிர்வாக அதிகாரி என்ற விதத்தில் அவர் நிர்வாக ரீதியாக மட்டுமே பார்த்து எழுதிய புத்தகம்  இது. டமில்நாடு சர்க்கார் என்பதே 1956இல் இண்டியா சர்க்கார் உருவாக்கிய ஒரு பொம்மைதான். கொங்கு மாநிலம் அமைந்தாலும், அது மற்றொரு மோரிய, முகலாய, பிரிடிஷ் போன்ற டெல்லி ஏகாதிபத்திய அடிமைத்தனமாகத்தான் இருக்கும்.

சாக்கிய யூத கண்காணிகளான டெல்லி சர்க்காரானது, துக்ளக் குருமூர்த்தி உள்ளிட்ட சென்னை அடையார் லாட்ஜ் பிரீமேசன்களிடமிருந்து  காட்டிக்கொடுக்கும் கண்காணித்துவத்தை, தீரன் சீன்னமலையைக் கோவை பிரீமேசன்களாகக்  காட்டிக்கொடுத்த போலி வாணராயனது பொள்ளாச்சி லிங்காயத் தலைமைக்கு மாற்றிவிடும். அவ்வளவே. பிரீமேசன் இண்டியாவின் மற்றொரு காலனியாகவே கொங்கதேசம் நீடிக்கும். யோர்க் ரைட், ஸ்காட்டிஷ் ரைட் பிரீமேசன்களான துபாஷி அடிமை வம்சத்தினர் நடத்துவதே இண்டியா.


இந்த முடிவிற்கு நான் வந்த காரணம் - தனி மாநிலம் என்பதனைக்கூடத் தடுக்கும் கிழக்கிந்திய கம்பெனி வாரிசுகளான பிரீமேசன் - ஜெசூட்கள்:

2014இல் ஈரோடு காலிங்கராயா மேசானிக் லாட்ஜின் கிராண்ட் மாஸ்டரான செந்தில் என் வீடுதேடி வந்து லாட்ஜில் இணையும்படியும், அதனால் இலவச வருடாந்திர வெளிநாட்டுப் பயணம் (எப்ஸ்டின் ரகம்), சாவி குலுக்கல்கள் அங்கு உண்டு எனவும் ஆசைகாட்டினான். நான் எனது 7ஆம் தலைக்கட்டு முன்னோரான எழுமாத்தூர் வாரணவாசிக்கவுண்டப் பட்டக்காரர், சேரனது செல்லாண்டி அம்மன் ஆணையாக எண்ணி, மேசன்களது கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்துப்போராடி 2000 வல்லம் சேரர் அளித்த சமஸ்தானத்தினை இழந்தனையே பெருமையாக எண்ணி மறுத்துவிட்டேன். முன்னர் டெல்லியில் படிக்கும்போதே 2007இலேயே திருச்சி சிவா எம்.பி திமுக டெல்லி அறிவுஜீவி அணிக்கு 2 முறை அழைத்தும் ஆங்கிலிகன் (CSI), ஜெசூட் (RC) அடிமைக்கட்சி என்பதால் மறுத்துவிட்டேன்.

எனது பெரிய அப்பாறான TNPSC உறுப்பினரும், TN Department of Legal studiesஇன் நிறுவன chairmanஉம், மதறாஸ் சட்டக் கல்லூரி முதல்வரும், கொங்கு நண்பர்களது நிறுவன உறுப்பினரும், கவுண்டர்களை கோவை செழியனை வைத்து கொங்கு வேள்ளாளர் BC என ஆக்கிய பேராசிரியர் C.A.பழனிச்சாமி அவர்கள் காலத்தில் திராவிடத்தோடு இணைந்து பணிபுரிந்தனர். அப்போதும் பழையகோட்டை N.S.S.M, சி.சுப்பிரமணியம், மகாலிங்கம் போன்ற பிரீமேசன் காலனியாதிக்க லாபிகள் வெளிப்படையாக எதிர்த்து முட்டுக்கட்டைகள் போட்டனர். இப்படிச் செய்தால், "குடியானவன் பொச்சு, அட்டாலிக்குப் போய்விடும்" (கூறிய இருவர் குடியானவர் என்பது வேறு கதை) என்றும் காரணங்கள் கூறினர். அதாவது வெள்ளாளர் FC என்று கவுண்டர்கள் படிக்காமல், வேலைக்ககுப போகாமல் இருந்தால்தான், தங்களது வெள்ளையர் கால துபாஷி சாம்ராஜ்யங்களுக்கு நல்லது என்பதே அவர்கள் வாதம். செழியனுக்குப்பின் இன்றுவரை இவர்களே கொங்கதேசச் சுரண்டல் அழிப்பில் கோலோச்சுகின்றனர். ஆனால் இவர்கள் சொன்னபடியே 2017-18இல் ஓய்வு தலைமை நீதிபதி ஓருவர் உள்ளிட்ட ஆதாயம் அடைந்தோர், மாநில அந்தஸ்திற்கு எதுவும் செய்யாமல் கழுத்தறுத்தனர்.

இதன்மூலம் கவுண்டர் ஜாதி மட்டுமேயான கொங்குநாடு என்ற திராவிட வாதம் தவறு என நிரூபனம் ஆனது. 

எனது முன்னோரது இறை அடிப்படையிலான கொங்க 18குடி, 68 ஜாதிகளுக்கான தனிச் சேரதேசமே தீர்வு என்பதனை உணர்ந்தேன். முதலில் இண்டியாவில் தனி மாநிலமாகச் சேர தேசம் அமைக்க 2003 முதல் வேலைகள் செய்தேன். புத்தகமும் வெளியிட்டோம்.

2015இல் எனது எதிர்ப்பையும் பொருட்படுத்தாது, நண்பர்கள் சிலர் குருமூர்த்தியைச் சந்தித்து, இப்புத்தகத்தினைக் கொடுக்க, "கவுண்டர்கள் நல்லாத்தான இருக்கீங்க? உங்களுக்கு எதுக்கு தனி மாநிலம்?", என்று தனது சாயப்பட்டரை, சாராயம், சினிமா உள்ளிட்ட பிரீமேசன் யூத எடுபிடிக் கவுண்டர்களது (போலி வாணராயன், பண்ணாரி சாராயக் குழுமம் முதலானவை) சாம்ராஜ்யத்தைத் தக்கவைக்கப் பாடுபடும் அந்த நாத்திக சமண ஜென்மம் பதிலளித்தது. அதாவது கொங்கில் விவசாயம், பரம்பரைத்தொழில் எதுக்கு செய்யறீங்க? நீங்களும் பலபட்டரைகளைக் கூலிகளாகக் குடியேற்றி நாசகாரத் தொழிற்கூடங்கள் போடுங்க, நான் உங்களையே சுரண்டி கருப்புப்பண முதலீடு தருகிறேன் என்பதே. கூலிகளுக்கு வீடுகட்ட விவசாயத்தை பிளாட். நம்மை, முளையிலேயே கிள்ள இறங்கி நம் நண்பர்களைக் கலைக்கத் திட்டமிட்டது. அதுவே அண்ணாமலை! பின்னர் இதனை அண்ணாமலை உணர்ந்தவுடன், H.ராஜாவை வைத்து தனது அடிமைகள் இருவரையும் அண்ணாமலை பிளாக்மெயில் செய்துதான் பணம் பெற்று திண்டுக்கல் அண்ணாமலையார் சேம்பர் வாங்கியதாகவும் கடிதம் கசியவிடப்பட்டது. அண்ணாமலையை வைத்து திமுக சரணடைய வைக்கப்பட்டதுடன், அண்ணாமலையும் முடித்துவைக்கப்பட்டான். 2016இல் ஸ்டாலின் தன்னைச் சந்தித்ததாகக் குருமூர்த்தி சொன்னது, கொங்குநாடு பிளாக்மெயில் மூலம் திமுகவை பாஜக சரணடையச் செய்ததுதான். அதன்பின் திமுகவை வளர்க்க அதிமுக மேல் ரெய்டோ ரெய்டுகள். திமுக மேல் ஒரு நடவடிக்கையும் இருக்காது. இதன்பின்னர் பிரீமேசன்-CSI ஆங்கிலிகனோடு இருந்த ஜெசூட் RC லாபி திமுகவை விட்டுவிட்டு, தங்களது லாட்டரி மார்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுன் ரெட்டியின் மூலம் ஜோசப் விஜயைத் தனியாகக் களமிறக்கியது. பிரீமேசன் கோபிச்செட்டிபாளையம் லாட்ஜோடு சேர்ந்து நிகழ்ச்சிகள் நடத்தும் ஒரு அடிமையும், எடப்பாடியையும் வீழ்த்த இறக்கப்பட்டது. கோபி ஆசாமிக்கு வலதுகரமாக இருக்க 2025இல் அவரது மகன் உள்ளிட்டோர் அழைப்புகள் வந்தன. கொங்கதேசத்தை விட்டுவிட்டு மெட்ராஸுக்கு அடிமைசெய்ய முடியாது என்றுவிட்டேன்.

20 ஆகஸ்ட் 2017இல் தனி மாநிலம் அமைக்க OPS பிரிவு பிரச்சனையின்போது, நான் எடப்பாடியிடம் தனிமாநிலம் பிரித்துக்கொள்ளலாம் என்று சுப்பிரமணிய சாமி வழியாக மோடியிடம் பேசிய அடுத்த நாள், காரணமே இல்லாமல் மீண்டும் OPS அணி MLAக்கள் திடீரென்று எடப்பாடியோடு இணைந்தனர்! காரணம் நான் கொடுத்த தனி மாநில வழி! பொன் முட்டையிடும் கொங்கதேச வாத்தினை இழக்க தயாராக இல்லாது வெலவெலத்த குருமூர்த்தி, தனி மாநிலம் வேண்டாம் என்று குருமூர்த்தி, OPSஐ எடப்பாடியிடம் சரண்டர் ஆக்கினார்!

2019இல் நண்பர்கள் சிலர், இண்டிய உளவுத்துறை, ராக்கபெல்லர், ராத்ஸ்சைல்டின் சிப்பாயான வாழும்கலை ரவிசங்கனை சந்தித்து, இப்புத்தகத்தினைக் கொடுக்க, "ஐயையோ, இப்படி பண்ணோம்னா, கிறிஸ்தவா தென் மாவட்டங்கள்ல மெஜாரிடியா ஆயிடுவா. அப்புறம் தனி நாடு கேப்பா", என்று தனது முதலாளிகளுக்காக அந்த நாத்திக சமண ஜென்மம் பதிலளித்தது. 

இண்டியாவின் அடியாளான அண்ணாமலையைக் கொண்டுவந்த (8.7.21) அடுத்தநாள் தினமலரில் கொங்குநாடு புரளியை பற்றவைத்தனர்  (10.7.21) . குருமூர்த்தியின் சுதேசி இயக்கக் கைத்தடியான மாரிதாஸும் ஆதரிபபதுபோல் வீடியோக்கள் வெளியிட்டு திமுகவை பிளாகமெயில் செய்தனர்:

 என்னைத் தொடர்புகொண்டு பேசிய அண்ணாமலையின் நபர், கொங்குநாடு மாநிலம் வேண்டாம். உங்களுக்கு வேண்டியதை செய்கிறோம். எடப்பாடி, அண்ணாமலை என இரண்டு நம் கவுண்டர்களைத்தானே பாஜக நிறுத்துகிறது? என்றனர். 

நம் தேசமானது அதன் இயற்கை, வளங்கள், கோயில்கள், பசுவினங்கள், வரலாறு, ஆன்மீக கௌல, வாம, திருமூலரது ஆதி சைவ சித்தாந்த சன்மார்க்கம், பனினெட்டுக் கொங்கு குடிகளும் 68 சாதிகளும் சேர்ந்ததே என்பது இந்தக் கொள்ளையர்களுக்குப் புரியவே புரியாது. காரணம்: வடநாட்டுப் பலபட்டரைகளை சில்லரைக் கூலிகளாகக் குடியேற்றித் தங்கள் லாப வெறிக்காகப் பூர்வ குடிகளை அழித்தொழிப்பதே. மெதுவாகக் கொங்க 18குடி 68 சாதிகளைப் படிக்கவைத்து  வெளியேற்றி, நாடோடிளாக்கி, தங்கள் அடிமை பினாமிகளை வைத்து மாசுபட்ட கலாச்சார சீரழிவு தொழிற்சாலை ஆக்குவதே:
இதனைக்கூட ஒரு வடநாட்டு சேனல்தான் போடவேண்டும்!


மறுபுறம் நான் 2020இல் டெல்லி அனுப்பிய கொங்குநாடு திட்டத்தை வைத்து பூச்சாண்டி காட்டி திமுகவோடு ஐக்கியமானது பாஜக. அண்ணாமலையை வைத்து உள்ளே நடந்த திமுக பாஜக பேரத்தைப் புட்டுப்புட்டு வைக்கும் திருச்சி சிவா மகன் முன்னாள் பாஜக திருச்சி சூர்யா:

இவை அனைத்திற்கும் நான் செய்ததிற்கானவற்றின் ஆதாரங்கள் உள்ளன. OPS குழுவின் பொம்மை நகர்வுகளைப் பார்த்தாலும் சாமானியனுக்கும் தெளியும்.
2026இல் திமுகவுக்காக மொத்த குருமூர்த்தி லாபியான ரஜினி, OPS ஆகியோர் மட்டுமல்லாது, பைனான்சியரான ஶ்ரீரங்கம் சிலை புகழ் TVS வேணு சீனிவாசனும் வெளிப்படையாகப் பிரச்சாரம் செய்தனர். 1996இல் பிரீமேசன், ஜெசூட் அல்லாது தன்னிச்சையாக ஜெயலலிதா இயங்கியதால்தான் துக்ளக் சோ, குருமூர்த்தி, ரஜினி ஆகியோர் திடீரென்று ஜெயலலிதாவை எதிர்த்துத் திமுகவுக்கு பிரச்சாரம் செய்தனர். பிரீமேசன் ராஜாஜியும் இதேபோல் தன்னிச்சையாக இயங்கிய இந்திராவுக்கு எதிராக திமுக ஆதரித்தது அறிந்ததே. யாராவது சுயசெல்வாக்குடன் சனங்களுக்கு உண்மையாக வேலைசெய்தால், RSS-பிரீமேசன்-ஆங்கிலிகன் CSIயும், ஜெசூட்களும் ஒன்றிணைந்து அவர்களை வீழத்தியபின், மீண்டும் பிரிந்து Aடீம், Bடீம் நாடகத்தைத் தொடர்வர். இதுதான் அவர்களது Divide and Rule Hegelian dialectic.

காலங்காலமாக நமக்கு உற்ற நண்பர்களாக இருக்கும் ஆத்திகர்களான இஸ்லாமியர், நாத்திக சாக்கிய பௌத்த இண்டியாவின் எதிரிகள் என்பதால், அவர்களை நமது எதிரிகளாக்கி, நமக்கு ஆதரவற்ற நிலையை உருவாக்குவார்கள்:
தங்களது சாக்கிய பௌத்த, யூத, சமண, கிறித்தவ, பார்சி வியாபாரிகளது கூட்டுக்கொள்ளையினைத் தொடர்வர்.


கொங்குநாடு மாநிலம் ஒரு பூச்சாண்டி. நம் தேசத்தைக் கொள்ளையடிக்க போட்டாபோட்டி. கொங்குநாடு இண்டியாவின் ராட்சத தொழிற்சாலைக்கூடமான கருவேப்பிலை மட்டுமே!

சேரதேசமும், தொண்டை நாடும் இண்டியாவின் தொழிற்கூட சாக்கடை நரகங்கள் (Hellholes). நடுநாடு, சோழநாடு, பாண்டியநாடுகள் கூலிகளை அனுப்பும் அடிமைகள். ஈழத்தவனுக்குச் சிங்களன் கொடுக்கும் மத, மொழிச் சுதந்திரங்கள்கூட இங்கு இல்லை.

ஏன் இப்படி ஆனது?

சேர தேசம் தனி மாநிலம் ஆனாலும் டெல்லி, மதறாஸ், கோவை கிழக்கிந்திய கம்பெனி அடிமை வம்சமான யூத பிரீமேசன்கள் வழியாக சாக்கிய யூதர்களால் (Ashkenazi Rabbinic Jews) காலனியாகவே தொடரும். 1792-1799-1804 யுத்தங்களில் மேற்கண்ட துரோகிகளால் காட்டிக்கொடுக்கப்பட்டு வீழத்தப்பட்டதுபோல, இறையருளால் மீண்டும் நாம் யுத்தத்தால் மீண்டால் மட்டுமே சாத்தியம். எனது 2000மாவது ஆண்டு முதலான திட்டமான சேர கொங்கதேச மீட்பினை முதலில் தனிமாநிலம், பின் அதுவும் வேண்டாம் என preemptive ஆக நீர்த்துப்போகச்செய்வதே மேசானிய லாபியின் நோக்கம். சிறுபான்மை யூதகைக்கூலிகள் மதறாஸை டெல்லியை நம்பியே ஒட்டுண்ணிகளாக வாழ்வதால், நமது இறையின் 56 தேச இயற்கை வாழ்வியலை என்றும் ஜீரணிக்கமாட்டார்கள்.


இந்தக் கண்காணிக்குப் பதிலாக:

இந்தக் கண்காணி:





இண்டியாவின் சேர காலக் கொங்கர் பாரம்பரியம் அழிப்பு: 
இண்டியா என்ற தெற்காசியக் குப்பைத்தொட்டியுடன் நாம் கலப்பதைத் தடுப்பது நமது சேர மன்னர்கள் காலந்தொட்டு உள்ள சங்ககாலப் பாரம்பரியங்களே. மேற்படி இண்டியா எமது தேசத்தின்  ஆதி கௌல வாம சாக்த, சித்தர்களது சைவ சித்தாந்த  மதத்தலங்களை/அமைப்புகளை, "ஹிண்டு" என்ற தாந்தோன்றியான புதுப்பெயரில் நாத்திக புறச்சமயங்களான சாக்கிய பௌத்தம், சமணத்தோடு  பலவந்தமாக இணைத்து கொள்ளையடித்து அழித்து வருவதற்க்கும் யாம் கட்டுப்பட்டவர்கள் அல்லர். யாம் 825-894 வரை கௌல வாம சாக்தர், பின்னர் பெரும்பான்மையினர் திருமூல சித்தரது சைவ சித்தாந்த மதத்தவர். யாம் ஹிண்டு அல்லர். 

திருச்செங்கோடன் பாவாயி பாதத்தாணை!


pdf download link: 






























































































































No comments:

Post a Comment

ஏன் வேண்டும் சேர தேசம் (கொங்கு நாடு)? சி.க.கருப்பண்ணன் IRS அவர்களோடு உடன்பாடும், வேறுபாடும்

சங்க காலச் சேரர் நாணயம் (கருவூர் பணம்) மங்கல வாழத்து பணம் சேரர் கொங்கதேச ஆட்சிமுறை: kongupattakarars.blogspot.com 825-894 CE வரை ஆண்ட சேரமா...